10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Fitter Apprentice & Mechanic Motor Vehicle பணிகளுக்கு என மொத்தம் பத்து காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதியுடன் செயல்படக்கூடிய பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.7,000 முதல் ரூ. 8,050 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த பணி தொடர்பாக முழு விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/648032506f4e0055f12be703

Vignesh

Next Post

”ஜூம் பண்ணி பாக்காதீங்க”..!! சாக்‌ஷியின் புகைப்படத்தை பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!!

Sat Jun 10 , 2023
நடிகை சாக்ஷி அகர்வால் வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் அட்லீயின், ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்‌ஷி. திரைப்படங்களில் சைடு ரோலில் நடித்து வந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் திருப்புமுனையாக அமைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை, பகீரா உள்ளிட்ட பல […]

You May Like