TVS நிறுவனத்தில் B.E முடித்த நபர்களுக்கு வேலை…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.


இந்த Technical Service Executive பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B E கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a632479e53807e

Vignesh

Next Post

குடும்பத்தாராரில் மனமுடைந்த தாய்…..! குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்….!

Mon Jan 23 , 2023
பலர் திருமணம் ஆகி பல வருடங்கள் சென்ற பின்னரும் குழந்தைகள் இல்லையே என்று மன வருத்தத்துடன் குடும்பம் நடத்தி வருகின்றனர்.மேலும் குழந்தைகள் இருந்தால் போதும் என்று மருத்துவமனைக்கு சென்று லட்ச, லட்சமாக செலவு செய்பவர்களும் உண்டு. அதோடு லட்சங்களில் செலவு செய்து பார்த்த பின்னரும் மருத்துவம் கைவிட்டாலும், தெய்வம் நமக்கு கை கொடுக்கும் என்று கோவில் கோவிலாக குழந்தை வரம் வேண்டி ஏறி, இறங்கும் தாய்மார்கள் ஏராளம்.ஆனால் குழந்தை வரம் […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like