இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய்யின் சிறுவயது புகைப்படம்….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் ஒருவர் நடிகர் விஜய் இவர் நடிப்பின் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.


லியோ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68 இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அட்லி, ஹச் வினோத் உள்ளிட்டோரின் பெயரும் அடிபடுகிறது. ஆனால் இதுவரையில் யார் என்று உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில், நடிகர் விஜயின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி இணையதளத்தில் வைரலாக அந்த விதத்தில் தற்போது சிறு வயது புகைப்படம் ஒன்றில் செம மாஸாக நின்று விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் இடையே வயதில் ஆகி வருகிறது.

Next Post

”ஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து எழுதுங்க”..!! வடிவேலு இப்படிபட்டவரா..? உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை..!!

Thu Apr 27 , 2023
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் மற்றும் குணச்சித்திர நடிகைகள் என்னதான் பல திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க தவறி விடுவார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுவார்கள். அந்த வகையில், நடிகை பிரியங்கா ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தைப் பிடித்தவர். தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்குப் பிறகு மிகப்பெரிய காமெடி நடிகனாக திகழ்ந்தவர் […]
”ஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து எழுதுங்க”..!! வடிவேலு இப்படிபட்டவரா..? உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை..!!

You May Like