விமான நிலையத்தில் நடிகர் விஜய்…..! வைரலாகும் வீடியோ……!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்சமயம் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை லலித் குமார் தயாரித்திருக்கிறார்.


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தற்சமயம் நடந்து வருகிறது. சமீபத்தில் தான் தன்னுடைய காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது என்று இயக்குனர் மிஷ்கின் அறிக்கை ஒன்றின் மூலமாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜயின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இதில் நடிகர் விஜய் விமான நிலையத்தில் white& white உடையில் வந்த வீடியோ தற்சமயம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் இறுதியில் விமானத்தில் பணிபுரிபவர்களிடம் கனிவாக பேசிவிட்டு செல்கிறார் நடிகர் விஜய்.

Next Post

சுங்கச் சாவடி கட்டணம்..!! அதிரடி மாற்றங்கள்..!! மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Wed Mar 1 , 2023
நாட்டில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் 26 பசுமை வழிச் சாலைகள் அமைக்கப்படும். இந்த சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு சுங்க கட்டணம் வசூலிப்பதில் புதிய விதிகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சாலைகள் தரத்துக்கு ஈடாக இந்திய சாலைகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதிலும் பெரிய மாற்றம் […]
Good News Toll booths will end in 2 years Here is the new plan of Nitin Gadkari

You May Like