இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை.
இம்மாதத்தில் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். அதேபோல், அதற்கு அடுத்து ஆகஸ்ட் 16 சனிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. இதனால், சொந்த ஊருக்கு செல்ல பலரும் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளும் வரவிருக்கின்றன. இந்த பண்டிகை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படலாம். ஆகஸ்ட் மாதத்தில் வரும் பிற விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் பற்றிய தகவல்களை, பள்ளி கல்வித் துறை அவ்வப்போது வெளியிடும் நாட்காட்டியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Read More: மலை உச்சியில் அழகான கிராமம்.. இதுவரை மழையே பெய்யாத அதிசயம்..!! என்ன காரணம் தெரியுமா..?