fbpx

பாகற்காயில் இந்த அபாயம் இருக்கிறதா..!

என்னதான் காய்கறிகளில் அளவுகடந்த சத்துக்கள் நிறைந்திருந்தாலும் சில தீமைகளும் அதில் இருக்கதான் செய்கிறது. இதனை சரியான முறையில் எடுத்துக் கொ‌ண்டா‌ல் அதிலிருந்து விடுபடலாம். 

இந்த வகையில் கசப்பாக இருந்தாலும் பல நன்மைகள் பாகற்காயில் உள்ளது. ஆனால் அதில் இருக்கும் சில கசப்பான தீமைகளும் இருக்கிறது. பாகற்காய் பிரியர்கள் குறிப்பிட்ட அளவு சரியாக உட்கொள்ளாமல் அளவுக்கதிகமாக உட்கொள்வதன் காரணத்தினால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி பிரச்சனைகளை உண்டாக்கி விடுகிறது.

சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் பாகற்காயினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சர்க்கரையின் அளவு குறைகிறது. அத்துடன் உட்கொள்ளும் மருந்துகளை பொருத்து மாற்றம் பெறும் என்பதால் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

Rupa

Next Post

ரெடியா...! 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு....! தேதி அறிவிப்பு...! முழு விவரம் இதோ...

Wed Nov 30 , 2022
6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. 6,8,10 […]

You May Like