fbpx

தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் தொலைநோக்கை நிறைவேற்றும் வகையில், இந்தியாவில் வளாகத்தை நிறுவ இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.

தேசியக் கல்விக் கொள்கை 2020-ல் திட்டமிடப்பட்டுள்ளபடி சர்வதேச மயமாக்கலின் இலக்குகளை அடைவதை நோக்கி கல்வி அமைச்சகம் முயற்சித்துள்ளது. இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் இந்தியாவில் தங்கள் முதல் வளாகத்தை நிறுவ ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டது. …

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக இன்று லண்டன் புறப்படுகிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் அதனால் 3 மாதங்கள் அரசியலில் இருந்து சிறிய இடைவெளி எடுக்கப்போவதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகி வந்தன. அதனை இன்று அண்ணாமலை …

Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் …

இங்கிலாந்து தேர்தலில் நடந்த சுவராசியமான விஷயங்களில் ஒன்று, சாம் கார்லிங் என்ற 22 வயதாகும் இளைஞர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இடம்பெற உள்ளது தான். அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்

பிரிட்டன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கிறது. கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடைந்ததைத் …

EURO 2024: யூரோ 2024 காலிறுதி போட்டியில் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியும், துருக்கி அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணியும் அரையிறுதிக்குள் நுழைந்தன.

2024 யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3வது காலிறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்து – இங்கிலாந்து அணிகள் மோதின. ஸ்விட்சர்லாந்து அணியில் Breel …

Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் ‘ரவுண்டு-16’ போட்டியில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் ரவுண்டு-16′ போட்டியில் இங்கிலாந்து, சுலோவாகியா அணிகள் மோதின. இவான் ஷ்ரான்ஸ் (25வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் சுலோவாகியா 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது …

தன்னை விட 46 வயது இளைய எகிப்திய நபரை திருமணம் செய்து கொண்ட 84 வயது பாட்டி ஒருவர் டேட்டிங் இணையதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

37 வயதான முகமது இப்ரிஹாமுடனான தனது உறவைப் பற்றி ஆங்கில நாழிதலுக்கு அளித்த பேட்டி அளித்தார். இரண்டு குழந்தைகளுக்கு ஒரு அம்மாவான ஐரிஸ் ஜோன்ஸ், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார் …

Cricketer Josh Baker: இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் தனது 20 வயதில் மரணமடைந்ததாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை கிளப் குறிப்பிடவில்லை.

இங்கிலாந்து Worcestershire-ன் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர், கடந்த 2021 இல் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். மேலும் இந்த சீசனில் இரண்டு கவுண்டி …

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்க இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் …

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடினார். கடந்த சில மாதங்களுக்கு முன் மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. அது எந்த வகையான புற்றுநோய் பாதிப்பு என இதுவரை செய்திகள் வெளியாகவில்லை.

புற்றுநோய் பாதிக்கப்பட்டபின்பும் தொடர்ந்து புன்னகையுடன் மக்களிடம் முகம் …