fbpx

பொதுவாக தர்பூசணிப் பழம், பலாப்பழம், முந்திரிப்பழம், மாங்காய், மாம்பழம் போன்ற பருவ கால பழங்கள் நமக்கு எளிதில் கிடைக்கின்றன. மாம்பழங்களை வைத்து ஜூஸ், மில்க் ஷேக் என்று வித விதமாக செய்து அசத்தலாம். பழுக்காத மாங்காய்களையும் வைத்து சுவையான மேங்கோ ட்ரின்க் செய்யலாம். அதன் சுவை தனித்துவமாக இருக்கும்.

மேங்கோ டிரின்கின் நன்மைகள்:

இது செரிமானத்தை …

முன்னாள் WWE மல்யுத்த வீரராக இருந்து நடிகராக மாறிய டேவ் பாடிஸ்டாவின் வியத்தகு மாற்றம் இணையத்தில் கவனத்தைத் தூண்டியுள்ளது. 55 வயதான அவர், தசைக் கட்டமைப்பிற்கு பெயர் பெற்றவர். இந்த நிலையில், டோராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில்(TIFF) மெலிதான தோற்றத்தில் அவர் கலந்து கொண்டது பலரை ஆச்சரியப்படுத்தினார்.

Xல் ஒரு பயனர் பாடிஸ்டாவின் இரண்டு புகைப்படங்களை …

இன்றுள்ள நவீன வாழ்க்கை முறை, உடல் பருமன் என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாற்றிவிட்டது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான உணவு பழக்கங்கள் இருக்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவு பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வார்கள். சிலர் உடல் எடையை குறைக்க சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். சிலர் அரிசி சாதம் சாப்பிடுகிறார்கள். சப்பாத்தி சாப்பிட்டால் …

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள நினைப்பார்கள். எவ்வளவு தான் நீங்கள் முயற்சி செய்தாலும், உங்களால் உடலை சீராக வைத்துக்கொள்ள முடியவில்லையா? அதற்கு எல்லாம் தீர்வு தரும் வகையில் இருப்பது தான் முருங்கைக் காய். முருங்கை இலைகள், விதைகள், பூக்கள், பட்டை, வேர்கள் என அனைத்தும் மனிதனின் உடலுக்கு நன்மையை தருகிறது. அந்தவகையில், …

சவூதி அரேபியாவைச் சேர்ந்த காலித் பின் மொஹ்சென் ஷாரி என்பவர், சுமார் 10 ஆண்டுகளுக்குள் 500 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டில் உயிருக்கு ஆபத்தான நபராக இவர் அறியப்பட்டார். இவரது எடை, கடந்த 2013ஆம் ஆண்டில் 610 கிலோ இருந்தது. இதனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார். இதுதொடர்பான …

Weight Lose: உடல் எடையை குறைப்பது எவ்வளவு கடினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் ஆண்களுடன் ஒப்பிடும்போது, ​​​​பெண்கள் உடல் எடையை குறைப்பதில் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? உண்மையில், பெண்களின் வளர்சிதை மாற்ற விகிதம் ஆண்களை விட குறைவாக உள்ளது.

இது தவிர, …

ஒலிம்பிக் மல்யுத்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத், எடை கூடி இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன விதிப்படி மல்யுத்தத்தில் ஒவ்வொரு எடைப்பிரிவிற்கும் இரண்டு நாட்கள் போட்டிகள் நடத்தப்படும். அந்த 2 நாட்களும் வீரர், வீராங்கனைகளின் எடை சோதனையிடப்படும். அதன்படி, முதல் நாள் எடை சோதனையில் வினேஷ் தகுதி பெற்றார். இறுதிப் போட்டி நடைபெறவுள்ள …

Weight: பாரிஸ் ஒலிம்பிக்கில் உள்ள அனைத்து விளையாட்டுகளிலும், பளு தூக்குதல் விளையாட்டுக்கு அதிக மோகம் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் பளு தூக்குதல் விளையாட்டுகளைப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், பளுதூக்கும் விளையாட்டைப் பார்க்கும்போது, ​​ஒருவரால் ஒரே நேரத்தில் தூக்கக்கூடிய அதிகபட்ச எடை எவ்வளவு என்று நினைக்கிறீர்களா? ஒரு நபர் ஒரே நேரத்தில் எவ்வளவு எடையை …

உடல் எடையை குறைப்பதற்காக, இரவு உணவை தவிர்த்தால், பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடல் எடை அதிகமாக இருக்கும்போது விரும்பிய உடைகளை அணிய முடியாது. பொது இடங்களுக்கு செல்லும்போது பல்வேறு சிரமங்களையும் சந்திக்க நேரிடும். பலர் எப்பாடுபட்டாவது தங்களது உடல் எடையை குறைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். …

பச்சை பயிறு தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை கிடைக்கும், அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

தற்போது உள்ள கால கட்டத்தில் நாம் வயிறு நிறைய சாப்பிடுகிறோம் ஆனால் சத்தான உணவுகளை சாப்பிடுகிறோமா? உணவே மருந்து என்பதை மறந்து கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிடுகிறோம். இன்று புற்று …