fbpx

Anand Ambani-Rathika: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக …

லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஒரு வித்தியாசமான திருமண விழா நடைபெற்றது, அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் முகமது இக்பால். 51 வயதான இவருக்கு 2 மகள்கள் உள்ளன. இரண்டு மகள்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனால், திருமண ஏற்பாடுகளில் …

விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தா மல்லையா தனது காதலி ஜாஸ்மினை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தார்தா, “திருமண வாரம் தொடங்கிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜாஸ்மினுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். சித்தார்த்தா – ஜாஸ்மின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்தாண்டு சித்தார்த்தா ஜாஸ்மினுக்கு …

மகளை காதல் திருமணம் செய்ததால் மாமனாரே மருமகனை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் சென்னசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த காளி கோயில் பூசாரி மகளான ஜெயஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் …

இந்தத் திட்டத்தின் பெயர் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை திருமணத் திட்டம். இந்தத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, சாதிகளுக்கு இடையேயான திருமணங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகத் 2013 ஆம் ஆண்டு தொடங்கினார். இத்திட்டத்தின் மூலம் புதுமணத் தம்பதிகளுக்கு மத்திய அரசு ரூ. 2,50,000 இலவசமாக வழங்கும். ஆனால் இதற்கு சிறப்பு நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளை …

‘சாதி மறுப்பு திருமணங்களுக்கு எங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 28 வயது பெண், வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி இருவரும் கட்சி அலுவலகத்தில் …

அர்வா ஹெல்த் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டிபாலி பஜாஜா,  தனது நிறுவனத்தின் இன்ஜினியர் வேலைக்கான விண்ணப்பங்களை வெளியிட்டிருந்தார். அந்த விண்ணப்பத்தில் “நீங்கள் இந்த வேலைக்கு பொருத்தமானவரா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு இளைஞர் ஒருவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நபர் அளித்த பதில் என்னவென்றால், “ …

கல்யாணமே வேண்டாம் என்று அடம் பிடித்து முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜிக்கு திருமணம் நடந்த நிலையில், அவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர், சென்னை 28 படத்தில் காமெடி …

ராகுல் காந்தி என்ற ஒரு பெயர் இப்போது இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வந்த மோடி, இம்முறை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார். மோடி இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதற்கு காரணமே ராகுல் காந்தி தான். எம்பி தேர்தலில் நின்ற வயநாடு …

உலகில் பல வகையான பழங்குடியினர் காணப்படுகின்றனர். இந்த பழங்குடியினர் அவர்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக இன்னும் தலைப்புச் செய்திகளில் இருக்கிறார்கள். அத்தகைய பழங்குடியினரைப் பற்றிய தகவல்களை இன்று பார்க்கலாம்.. பிரேசிலின் அமேசானின் Satere-Mawe பழங்குடியின மக்கள் தங்கள் ஆண்மையை நிரூபிக்க ஆபத்தான வேலையைச் செய்ய வேண்டும். இதுபோன்ற ஆபத்தான பாரம்பரியத்தை …