fbpx

Indian Muslims: இந்திய முஸ்லிம்கள் குறித்து, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இந்தியாவை மியான்மர் மற்றும் காசாவுடன் ஒப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஈரானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட …

Bangladesh: வங்கதேச வன்முறையின் உச்சமாக ஒரு இந்து பெண்ணை முஸ்லீம்கள் கடத்திச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, தேர்தல் முறைகேடு என பல சர்ச்சைகளுக்கு இடையே கடந்த ஜனவரி மாதம் 4-வது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக பதவியேற்றார் ஷேக் ஹசீனா. 5 மாதங்கள் கடந்த பின்னர், குடிமைப் பணிகளில், சுதந்திர போராட்ட …

அம்ரபாலி ஷர்மா என்ற இந்து பெண் பத்திரிகையாளர், பல வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மகாராஷ்டிராவின் மலாடி பகுதியில் நான் வசித்து வருகிறேன். இங்கு வசிக்கும் முஸ்லீம்கள் எங்களை அதிகம் துன்புறுத்துகிறார்கள், பெண்களுக்கு ஆபத்து அதிகம் உள்ளது என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்ணின் பதிவில், …

காவல்துறையில் முஸ்லீம்கள் தாடி வைக்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவல்துறை அதிகாரியான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பை …

இந்திய முஸ்லிம்கள் சுதந்திரம் பெற்றதிலிருந்து மற்ற மதங்களைச் சேர்ந்த பிற இந்திய குடிமக்களைப் போலவே வழக்கமாக தங்கள் உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரம் மற்றும் வாய்ப்பைக் குறைக்காமல், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானில் இருந்து, 2014, டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள், தங்கள் துன்புறுத்தலைத் தணிப்பதற்கான …

முஸ்லீம்கள் தங்கள் இளைஞர்களை கட்டுப்படுத்தவில்லை எனில், இந்துக்கள் அதை செய்வார்கள் என்று பாஜக தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்..

கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “இந்துஸ்தானில் முஸ்லிம்கள் வசிப்பதால், இந்து பண்டிகைகளுக்கு ஒத்துழைப்பது அவர்களின் கடமை.. விநாயகர் சதுர்த்தி வரப் போகிறது.. நான் யாரிடமும் …

கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆட்சேர்ப்புக்கு உருது மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அரசின் இந்த முடிவு கர்நாடகா அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. மாநிலத்தின் ஒரு பிரிவினரை அந்நியப்படுத்தும் முயற்சியாகவும், கர்நாடகத்தின் ஒருமைப்பாட்டை சேதப்படுத்தும் முயற்சியாகவும் இருப்பதாக குற்ற …

கொடிய Mpox வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதால் சர்வதேச சுகாதார அவசரநிலையை அறிவிக்க உலக சுகாதார நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) முதன்முதலில் பதிவான mpox வைரஸ், உகாண்டா மற்றும் கென்யாவில் பரவியது. இது தற்போது கண்டம் முழுவதும் பரவும் …

வங்கதேச விவகாரம் பற்றி எரியும் சமயத்தில் மோடியை விமர்சித்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பதிவிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, இந்தியாவிற்கு சொந்தமாக லடாக்கில் உள்ள 4067 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்த போது, மோடி கோழை போல இருந்தார்.

இந்தியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற …

தொழில்நுட்பம் நம் வாழ்வில் வேகமாக முன்னேறி வருகிறது, அதனுடன் தொடர்புடைய ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்த முன்னேற்றங்களுடன், புதிய மோசடி முறைகளும் உருவாகி வருகின்றன. போலி வங்கி OTP அல்லது சிம் கார்டு பிரச்சனைகள் தொடர்பான மோசடிகளுக்கு மக்கள் இரையாகிறார்கள், இப்போது சைபர் குற்றவாளிகள் எரிவாயு இணைப்புகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வாட்ஸ்அப்பில் “உங்கள் எரிவாயு இணைப்பு