fbpx

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Management Industrial Trainee பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என மூன்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் CA அல்லது CMA …

Jobs: ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு . 8000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் அல்லாத பட்டதாரிகளுக்கான காலியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13ம் தேதியாகும். மேலும் கட்டணம் செலுத்த அக்டோபர் 15 வரை கால …

கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால் தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்; தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர …

ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 9.9.2024 …

தருமபுரியில் வரும் 16-ம் தேதி இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, …

ரூ.44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் 15 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. துறை …

மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஆள் சேர்ப்பு குறைந்ததன் எதிரொலியாக, ஐஐடி பட்டதாரிகள் லட்சக்கணக்கில் மாத வருவாயுடன், பணிவாய்ப்பு பெறுவது 2024ஆம் ஆண்டில் சரிந்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

டெலோய்டி மற்றும் டீம்லீஸ் இணைந்து நடத்திய ஆய்வில், 2024ஆம் ஆண்டு ஐஐடி பட்டதாரிகள் ஆண்டு வருவாய் ரூ.15 – 16 லட்சத்தில்தான் இருந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2023ஆம் …

கொரோனாவுக்கு பின் மக்கள் பழையபடி செலவு செய்ய தொடங்கியுள்ளனர், குடும்பத்துடன் சுற்றுலா செல்வது உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே தங்கும் விடுதிகளை நடத்தி வரும் நிறுவனங்கள் அவற்றை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன என டீம் லீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ராயல் ஆர்சிட் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான சந்தர் கே பாலாஜி, …

வேலைவாய்ப்பை வழங்கும் தளமான ‘Indeed’ அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 1,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 8 சதவீதமாகும்.

பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய எடுத்த முடிவு அதன் நிறுவன கட்டமைப்பை எளிதாக்குவதற்கும், நெறிப்படுத்துவதற்கும் எடுத்த முடிவு என தெரிவித்துள்ளது. அதன் பணியாளர் எண்ணிக்கையைக் குறைப்பதன் …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Engineer I, Trainee Engineer I பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் …