fbpx

நியூசிலாந்தின் கார்டோனா பகுதிக்கு வரும் பெண்கள் தங்களின் பிராவை கழற்றி அங்குள்ள இரும்பு வேலியில் தொங்கவிட்டு செல்கின்றனர். அவ்வாறு அங்கு ஏராளமான உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

கார்டோனா நியூசிலாந்தின் மத்திய ஒடோகோவில் உள்ள ஒரு பகுதி. பிரா வேலி காரணமாக இந்த பகுதி மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு வரும் பெண்கள் வேலியின் முன் நின்று தாங்கள் …

World Parrot Day: ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக கிளி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் குரல் மற்றும் பேச்சைப் பின்பற்றும் திறன் காரணமாக கிளிகள் அறிவார்ந்த பறவைகளாகக் கருதப்படுகின்றன. ஆப்பிரிக்க சாம்பல் கிளி உட்பட சில வகையான கிளிகள் சிக்கலான வார்த்தைகளையும் வாக்கியங்களையும் பேசும் திறன் கொண்டவை. கிளிகள் பொதுவாக பச்சை …

வீடுகளில் நாய்களை போலவே, பறவைகளை வளர்ப்போரும் உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Birds | தமிழ்நாட்டை பொறுத்தவரை கிளி ஜோதிடம் பார்ப்பது, இன்னமும் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால், கூண்டில் கிளிகளை அடைப்பதற்கு சட்டப்படி நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இது பொதுமக்களுக்கு மிகுந்த குழப்பத்தை தந்துவிடுகிறது. கிளிகள் வளர்ப்பது குற்றமா? …

அண்டார்டிகாவின் பிரதான நிலப்பரப்பில், அதிகம் பரவக்கூடிய ஏவியன் இன்ஃப்ளூயன்சா வைரஸ் (HPAIV) இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்க கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அண்டார்டிகாவின் பிரதான நிலப்பரப்பில், ஏவியன் இன்ஃப்ளுவென்சா வைரஸ் (HPAIV) எனப்படும் அதிக அளவில் பரவக்கூடிய நோய்க்கிருமி …

பறவைகள் வளர்ப்பதில் சிலருக்கு ஈடுபாடு உண்டு. சிலர் கிளிகளை வளர்ப்பார்கள். சிலர் மாக்காவ் என்று சொல்லக்கூடிய பஞ்சவர்ண கிளிகளை வளர்ப்பார்கள். இவை விலை உயர்ந்தவை என்று கருதுபவர்கள் கூண்டுகளில் லவ் பேர்ட்ஸ் (Love Birds) வளர்ப்பார்கள். இதெல்லாம் ஒரு ஹாபி. ஆனால், பறவை வளர்ப்பில் ஈடுபாடு கொண்டவர்கள் வெகு நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் …