fbpx

சென்னையில் உள்ள பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் Pink Auto திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் Pink Auto scheme சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் பெண்கள் நலன் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக …

தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், 26-08-2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும், …

வீட்டில் ஸ்டைலுக்காக வைத்திருக்கும் ஆட்டோமெட்டிக் டோர் லாக் சிஸ்டத்தால் (Automatic Door Lock System) ஒரு வயது குழந்தை வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதலாவது மாடியில் வசித்து வருபவர் பரத். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு …

சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில்கள் மூலம் தினசரி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம், சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் இந்த ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

சென்னையில் …

தங்களுக்கென்று சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அதற்காக விலை உயர்ந்த கார்களையும் சிறுக சிறுக பணம் சேர்த்து சிலர் வாங்கி விடுவார்கள். ஆனால் அதற்குப் பின்பு தான் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கிறது. உங்களுடைய பணி கார் ஓட்டுவது மட்டுமின்றி அதற்கான பாதுகாப்பு விஷயங்களை செய்வதிலும் அடங்கி இருக்கிறது.

உங்கள் காரை …

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் நெஞ்சம் கவர்ந்த தொடர்களில் ஒன்று கனா காணும் காலங்கள். இந்த தொடரில், மஞ்சு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானாவர் தான் நடிகை சாய் காயத்ரி. இதையடுத்து, இவர் சிவா மனுசுல சக்தி, ஈரமான ரோஜவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது எதார்த்தமான பேச்சும் நடிப்பும் பலரை கவர்ந்தது. …

சர்வதேசிய ஆண்கள் தினமும் நவம்பர் 19 ஆம் தேதிதான் கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு ஆறுதலான ஒரே மாசம் இதுதான். வருசத்துல 364 நாளும் உழைச்சி ஓடா தேஞ்சி போற ஆண்கள் வர்க்கத்துக்கு இந்த ஒரு நாள்தான் கொண்டாட்டம். அந்த வகையில் ஆண்கள் தினம் குறித்த முக்கியதுவத்தை இந்த பதிவில் பார்க்கலாம்..

உலகின் அனைத்து தினங்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் …

3 குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உயிருடன் தீ வைத்து எரிக்கப்படுவதற்கு முன்பு, கொடூரமாக துன்புறுத்தப்பட்டிருப்பதாக உடற்கூராய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் நவம்பர் 7ஆம் தேதி சமூக விரோதிகள் சிலர், ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணை கடுமையாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து உடலில் …

மெத்தனால் போன்றவை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசு மாவட்ட அளவில் குழு அமைத்துள்ளது .

மெத்தனால் மற்றும் இதர கரைப்பான்கள் ஆகியவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை முறைப்படுத்தும் பொருட்டும், தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினை அமைத்துள்ளது. …

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி-சாலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டில் திமுகவையும் பாஜகவையும் விமர்சித்தன் மூலம் அவர்களோடு கூட்டணி இல்லை என மறைமுகமாக மெசேஜ் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசி இருப்பது, அதிமுக, விடுதலை …