fbpx

கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகம் நடத்திய ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

கோவாக்ஸின் தடுப்பூசியை இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கி வந்தது. இந்தத் தடுப்பூசி போட்டவர்களுக்கு சில உடல்நல பாதிப்புகள் வரலாம் என பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டாக நடத்திய …

கொரோனா காலத்தில் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்படலாம் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இந்நிலையில், கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்டு …

Covaxin கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பிரச்சனைகள் அதிகரித்திருப்பது ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவாக்சின் என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தால், செயலற்ற வைரசைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கொரோனா நோயிற்கான தடுப்பு மருந்து. …

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட 30% க்கும் அதிகமானோர் 1 வருடத்திற்குப் பிறகு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்படலாம் என்ற அறிக்கை வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்நிலையில் இப்போது ‘கோவாக்ஸின் …