வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் “கொய்யா பழம்” பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். Guava | தினமும் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி தலைசுற்றல் ஏற்படலாம். தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் […]

Guava: பொதுவாக பழங்களில் கொய்யாப்பழம் மிகவும் சத்து வாய்ந்ததாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் பெற்றதாகவும் இருந்து வருகிறது. ஆனால் கொய்யா பழத்தை விட கொய்யா இலைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. கொய்யா இலை உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பது முதல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைப்பது வரை பல வகையான நோய்களை தீர்க்கிறது. கொய்யா இலையில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்கள் […]

Love | கர்நாடகா மாநிலம் மடிகேரி சோமவார்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் குஷி. இவர் லேப் டெக்னீசியன் பயிற்சிக்காக ராய்ச்சூர் வந்தார். அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் குஷி பணியில் சேர்ந்தார். அதே மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றுபவர் விகாஸ் குமார். இவர் தான் தன் காதலி ஏமாற்றி விட்டதாகவும், அவரை மீட்டுத் தருமாறு மார்கெட் யார்டு காவல் நிலையத்தை அணுகியுள்ளார். இதுகுறித்து விகாஸ் குமார் கூறுகையில், “நானும், குஷியும் 3 […]

தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய். உலகில் கிட்டத்தட்ட ஐநூறு மில்லியன் அதாவது, உலக மக்கள்தொகையில், பத்தில் ஒருவருக்கு, இரத்த சர்க்கரை பாதிப்பு உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதில் பத்து சதவீதம் பேர் டைப் 1 எனும் பாதிப்பிலும், மீதமுள்ள […]