தமிழக அரசு இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25,000மானியம் பெறுவதற்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அறிவித்துள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வக்பு நிறுவனங்களில் பணியாற்றும். உலாமாக்கல் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய …