6 முதல் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கான நீதி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினசரி பாடவேளையை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்து அளித்து வருகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியை பெறுவதற்கு முக்கிய பாடமாக அறிவியல், கணக்கு பயன்படும் என கூறப்படுகிறது. …