தொகுதி மறுசீரமைப்பு தமிழ் நாட்டிற்கான தண்டனை எனக் குறிப்பிட்ட விஜய், இதுதொடர்பாக எந்த தெளிவான விளக்கமோ, வாக்குறுதியோ மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் …