அஷ்டமா சித்திகளை வசப்படுத்தி, மூலிகை மருத்துவம், ரசவாதம், யோகம் மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்கிய சித்தர்களின் உலகம் இன்றும் வியக்கத்தக்க மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. காலத்தை வென்று சூட்சும வடிவில் இன்றும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் சித்தர்களின் ஆற்றல் நிறைந்த முக்கியமான 6 ஆன்மீக திருத்தலங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். பொதிகை மலை : சித்தர்களின் தலைமை குருவான அகத்திய முனிவர் வாழ்ந்து அருள்பாலித்த தலம் பொதிகை மலை. நெல்லை […]
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் பெத்தமுப்பாரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தெல வீரன்னா என்பவருக்கு, கடந்த 1983-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் வாராங்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர், அதே ஆண்டு டிசம்பரில் 3 மாத கால பரோலில் வெளியே வந்தார். ஆனால், பரோல் காலம் முடிந்த பின்னர் சிறைக்குத் திரும்பாமல் மாயமானார். காவல்துறை அவரைத் தேடி வந்த நிலையில், தனது அடையாளங்களையும் தண்டனை […]
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கட்டையம்பட்டியில் FQL என்ற ஆன்லைன் முதலீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 65 நாட்களில் ரூ.1 லட்சமும், ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம் என்று இந்நிறுவனம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தது. நிறுவனத்தின் ஏஜெண்டுகளான ரமேஷ், அவரது மனைவி அனிதா, விஜய், தினேஷ் ஆகியோரை நம்பி திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி, ரெட்டியபட்டி, வத்திபட்டி உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த 30 […]
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம், வெள்ளக்குளம் வயல்வெளிப் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், […]
சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஜூன் 8ம் தேதி அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்று திமுக ஐடி விங் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இந்த அவதூறு பதிவை நீக்குவதோடு, தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் நோட்டீஸ் அனுப்பினார். […]
கோடை வெயிலின் தகிப்பிற்கு பிறகு பூமியில் விழும் முதல் மழைத்துளி பட்டவுடன், நாசியை தீண்டி மனதை மயக்கும் ஒருவித மண் வாசனை கிளம்புவதை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். இந்த மண் வாசனை அறிவியலில் ‘பெட்ரிகோர்’ (Petrichor) என்று அழைக்கப்படுகிறது. 1964-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளான இசாபெல் ஜாய் பியர் மற்றும் ஆர்.ஜி. தாமஸ் ஆகியோரால் இந்த வார்த்தை உருவாக்கப்பட்டது. இந்த நறுமணம் வெறும் ஈரமான மண்ணினால் மட்டும் உருவாவதில்லை; இதன் […]
குளிர்காலத்திலோ அல்லது ஏசி அறையிலோ இருக்கும்போது உலோக கதவின் கைப்பிடி, கார் கதவு, கம்பளி ஆடைகள் அல்லது மற்றொரு நபரைத் தொடும்போது திடீரென ‘சுளீர்’ என மின்சார ஷாக் ஏற்படுவதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். சில நேரங்களில் மெல்லிய ‘சடசட’ என்ற சத்தமும், இருட்டில் சிறிய அளவிலான தீப்பொறியும் கூட தென்படும். இது எந்தவொரு பெரிய ஆபத்தான மின்சாரமும் அல்ல; அறிவியலில் இதனை ‘நிலை மின்னியல்’ அல்லது ‘ஸ்டேடிக் எலக்ட்ரிசிட்டி’ […]
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றவுடன் பலரும் செய்யும் முதல் தவறு உணவைத் தவிர்ப்பது அல்லது பட்டினி கிடப்பதுதான். ஆனால், உடலுக்குத் தேவையான உணவை உட்கொள்ளாமல் பட்டினி கிடப்பதால் உடல் எடை குறைவதற்குப் பதிலாக, தசை இழப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதீத சோர்வு மட்டுமே ஏற்படும். பசியை அடக்காமல் ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த வழிதான் ‘கலோரி மேனேஜ்மென்ட்’ (Calorie Management). அதாவது, நாம் அன்றாடம் சாப்பிடும் […]
நம் முன்னோர்களின் ஆன்மீக சாஸ்திரங்கள் மற்றும் வாஸ்து நம்பிக்கைகளின்படி, சில குறிப்பிட்ட பறவைகள், பூச்சிகள் மற்றும் விலங்குகள் தானாகவே நமது வீட்டிற்குள் வருவது சுப சகுனங்களாகவும், வரவிருக்கும் நன்மைகளின் அடையாளங்களாகவும் பார்க்கப்படுகின்றன. வளர்ப்பு பிராணிகள் அல்லாமல், இயல்பாகவே இந்த உயிரினங்கள் வீட்டிற்குள் நுழைவதால் ஏற்படும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அந்த வகையில், வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தால் சுப காரியங்கள் கைகூடும் என்றும், வெட்டுக்கிளி வந்தால் பண வரவு […]
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அங்கு இயற்கையாக உருவாகியுள்ள ஒரு பிரமாண்ட தடுப்பு ஏரி தற்போது நிரம்பி வழிவதாகவும், அடுத்த சில நாட்களில் அது உடையும் அபாயம் உள்ளதாகவும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சீன நீர்வள அமைச்சகத்தின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, இன்று காலை நிலவரப்படி இந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் […]

