‘விநாயகர்’ என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்’ அல்லது ‘மேலான தலைவர்’ என்பது பொருளாகும். எந்தவொரு சுப காரியத்தையும் தடையின்றி முடித்துக் கொடுக்கும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த நன்னாளே ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் ‘விநாயகர் சதுர்த்தி’யாக நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புராணங்களின்படி, பார்வதி தேவி நீராடச் செல்லும் போது தன் மேனி சந்தனப் பூச்சுகளால் ஒரு பாலகனை உருவாக்கி, அதற்கு உயிரூட்டிக் காவலுக்கு […]
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருநாளில், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை இல்லங்களில் பிரதிஷ்டை செய்து முறைப்படி விரதமிருந்து வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பது ஐதீகம். இன்றைய தினம் இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட உகந்த நாளாகும். இதற்கான சுப முகூர்த்த நேரங்கள்: கலச ஸ்தாபனம்: செப்டம்பர் 13 (ஞாயிறு) காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை […]
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய பயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஆவணப் படத்தில், முதல்வர் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ‘டாகு-டிராமா’ (Docu-drama) பாணியில் தயாராகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் தமிழக திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழகத்திற்கான […]
திருமணத்திற்கு பிறகும் காதலை மறக்க முடியாமல் தவித்த மனைவியின் விருப்பத்தை உணர்ந்து, அவரை அவரது முன்னாள் காதலனுக்கே கணவரே முன்னின்று திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மாலிஹாபாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், பிஆர்டி (PRD) பிரிவில் பணியாற்றும் ராணுவ வீரர் ஒருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு குடும்பத்தாரின் வற்புறுத்தலால் திருமணம் நடைபெற்றது. ஆனால், அப்பெண் பள்ளியில் தன்னுடன் படித்த முன்னாள் […]
வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்கும்போது சில எண்களும் தேதிகளும் மக்களின் மனதில் அச்சத்தையும் பலத்த விவாதங்களையும் ஒருசேர விதைத்து விடுகின்றன. அந்த வகையில் இந்தியத் துணைக்கண்டத்திலும் உலகளவிலும் ’26’ என்ற தேதி மீண்டும் மீண்டும் பேசுபொருளாகி வருகிறது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது கட்ச் பகுதியைச் சிதைத்த 2001 குஜராத் நிலநடுக்கம் (ஜனவரி 26), லட்சக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய 2004 ஆசிய சுனாமிப் பேரலைகள் (டிசம்பர் 26), […]
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னையில் 1,562 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், 16,500 காவலர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,000 பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பந்தல்கள் தீயணைப்புத் துறை, மின்சார வாரியம் மற்றும் […]
சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் 17-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஏசுதாஸ் (50). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு சுமார் 7 மணியளவில் இவர் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த யோகேஷ் என்பவர் “காட்டான் ராஜ் உங்களிடம் பேச வேண்டும் என அழைக்கிறார்” எனக் கூறி அவரை வீட்டின் வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு […]
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ.-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் வேட்பாளர்களை அறிவித்துத் தீவிர […]
இந்து தர்மத்தில் எந்தவொரு மங்கல காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முன்னிறுத்தி வழிபடுவது தொன்றுதொட்டு வரும் மரபாகும். விநாயகரை எந்த ரூபத்தில் வழிபட்டாலும் நற்பலன்கள் கிட்டும் என்றாலும், ஜோதிட ரீதியாக 12 ராசிக்காரர்களும் தங்களுக்குரிய குறிப்பிட்ட கணபதி வடிவங்களையும், அதற்கான பிரத்யேக மூல மந்திரங்களையும் ஜெபித்து வழிபடுவது இரட்டிப்புப் பலன்களைத் தரும் என ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. மேஷ ராசியினர் சம்மந்த விநாயகரையும், ரிஷப ராசியினர் […]
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று வாழ்க்கையில் ஏற்படும் சகல துன்பங்கள் மற்றும் கர்மவினைகளில் இருந்து விடுபட விநாயகர் சதுர்த்தி மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத வகையில், விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட புதிய சிலையை வீட்டில் வைத்து பூஜித்து, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. களிமண் தண்ணீரில் கரைவது போல, நமது பாவங்களும் கர்மவினைகளும் கரைய வேண்டும் என்ற […]

