தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை சுமார் 60% அதிகரித்துள்ளதுடன், வெள்ளியின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பலரும் தங்கள் முதலீடுகளை இந்த விலைமதிப்பற்ற உலோகங்கள் பக்கம் திருப்பியுள்ளனர். இருப்பினும், மற்ற சொத்துகளைப் போலவே தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகளுக்கும் வரி விதிமுறைகள் பொருந்தும் என்பதை முதலீட்டாளர்கள் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் […]
கந்த சஷ்டி விழா வந்துவிட்டாலே, தென் மாவட்டங்களில் உள்ள வீடுகளில் இருந்து மனதை மயக்கும் இனிய மணம் வீசும். அந்த மணத்தின் நாயகன், முருகப்பெருமானுக்குப் படைக்கப்படும் பாரம்பரிய இனிப்பு வகையான ‘கந்தரப்பம்’ ஆகும். நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் கந்தசஷ்டி தினத்தின் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிக்கும் இந்த கந்தரப்பத்தை எளிமையான முறையில் தயாரிக்கும் செய்முறையை இப்போது பார்க்கலாம். பண்டைய காலங்களில், சுண்டல் மற்றும் தேங்காய்ப்பாலுக்கு அடுத்தபடியாக, முருகனுக்குப் பிரசாதமாக செய்யப்படும் […]
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான ராஜவேலின் மகள் ராதிகா (35). இவர் விருத்தாசலம் அருகே வீராரெட்டி குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு மழலையர் தொடக்கப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி ராதிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை […]
கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் அசோக் நகர் பகுதியில் உள்ள தோல் சிகிச்சை மையம் ஒன்றில், சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்தனர். தோல் ஒவ்வாமை சிகிச்சைக்காக 21 வயதுடைய அந்த இளம்பெண் தனியாக கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், பரிசோதனை என்ற பெயரில் […]
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (20), மதுரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விஷ்ணுவின் சடலத்திற்கு அருகில் இருந்த ஒரு மரக்கிளையின் இலையில், “என் சாவுக்கு […]
கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் நேற்றிரவு நடந்த கோர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் ஒரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நண்பர்களிடையே நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அதிவேகம் மற்றும் மது போதை காரணமாக துயரத்தில் முடிந்துள்ளது. இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற கார் […]
தங்கம், பல நூற்றாண்டுகளாக உலகளவில் செல்வத்திற்கும் பாதுகாப்பிற்கும் அடையாளமாகத் திகழும் உலோகம். அதன் தனித்துவமான பளபளப்பு, வேறு எந்த உலோகத்திற்கும் இல்லாத மதிப்பைத் தந்திருக்கிறது. குறிப்பாக, இந்தியாவைப் போன்ற ஆசிய நாடுகளில், இது சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. நாம் தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், உலகில் அதிகளவில் புதைந்துள்ள தங்க வளங்கள், எதிர்பாராத சில நாடுகளில் செறிந்துள்ளன. பூமிக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் இந்த மகத்தான […]
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் தனது மகளைப் பலாத்காரம் செய்த ஓரினச்சேர்க்கை நண்பரின் ஆணுறுப்பை தந்தை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த 32 வயதான ஒரு நபர், தியோரியா மாவட்டத்தில் வாடகைக்கு எடுத்த ஒரு சிறிய அறையில், 32 வயதான ராம்பாபு யாதவ் என்பவரை தன்னுடன் சேர்த்துக் கொண்டார். இவர்களுக்கு இடையேயான நட்பு நாளடைவில் வளர்ந்து, இருவரும் ஓரினச்சேர்க்கை பார்ட்னர்களாக இணைந்து […]
திரைப்படங்கள் மற்றும் தனது விருப்பமான கார் பந்தயம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படம் ஜனரஞ்சகமாக அமையும் என்று இயக்குநர் அறிவித்துள்ளார். இதற்கிடையே, அஜித் தனது குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த ஆண்டில், மகிழ் திருமேனி இயக்கத்தில் […]
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் நேரில் ஆறுதல் கூறாதது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு விஜய் ஆறுதல் தெரிவித்தார். விரைவில் நேரில் சந்திப்பதாகவும் அவர் அப்போது உறுதியளித்தார். இந்த சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, ஒரு தனியார் அரங்கில் வைத்து சந்திக்க […]

