பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்தால் அருகில் உள்ள கட்டிடங்கள் இரண்டு சதுர கிலோமீட்டர் எல்லைக்குள் குலுங்கின.
இந்த வெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் இருந்த கோடி கணக்கிலான பொருட்கள் எறிந்து நாசமானது.மேலும் இந்த வெடித்ததில் சுமார் 250-300 கிலோ எடையுள்ள உலோகப் பொருள் முஸ்தபா என்பவர் மீது விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.