fbpx

மாணவர்களே.., பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விட்டாச்சு லீவ்…! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா…? முழு விவரம்

சென்னை, திருவள்ளூர் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் சென்னையே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள நீர் வற்றாத நிலையில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று 3-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மழை பாதிப்புகள் குறையாததால் இன்றும் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மிட் நைட்டில் பசியா.? இந்த கொரியன் ஸ்டைல் நூடுல்ஸ் ரெஸிபி ட்ரை பண்ணி சாப்பிடுங்க.!

Thu Dec 7 , 2023
என்னதான் டின்னர் சாப்பிட்டாலும் சிலருக்கு நடுராத்திரியில் பசி எடுக்கும். அப்போது சாப்பிடுவதற்கு எளிமையான மற்றும் சுவையான கொரியன் ஸ்டைல் நூடுல்ஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். இது செய்வதற்கு நூடுல்ஸ் நல்லெண்ணெய், ஸ்ப்ரிங் ஆனியன், பூண்டு, மிளகாய் தூள், காய்ந்த மிளகாய், வினிகர், சோயா சாஸ் சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு சீனி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் நூடுல்ஸை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். […]

You May Like