fbpx

#Holiday: இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் நம்மளுக்கு திருவிழாவை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நத்தம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இன்று மாவட்ட ஒரு நாள் மட்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை. உத்தரவை மீறி பள்ளிகளை திறந்தாள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் வழக்கம்போல பள்ளி கல்லூரிகள் திறக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மாணவர்களே கவனம்... விடைத்தாள் நகலினை ஆன்லைன் மூலம் பெறலாம்...! தேர்வுத்துறை மிக முக்கிய அறிவிப்பு...!

Wed Sep 7 , 2022
12-ம் வகுப்பு துணைத் தேர்வின் விடைத்தாள் நகலினை இனையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு […]

You May Like