fbpx

நாட்டில் நோய் தொற்று சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1490 ஆக குறைந்தது…..!

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைகள் இருப்பவர்களின் எண்ணிக்கை 1490 ஆக குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்று புதிதாக 53 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இதனை தொடர்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு 4.49 கோடி என்று கூறப்படுகிறது.

இன்று காலை 8 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், நோய் தொற்று பாதிப்பு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 5,31,907 என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

குடிபோதையில் வீட்டுக்கு வந்த பிளஸ்2 மாணவன்……! சகோதரி கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு காவல்துறையினர் தீவிர விசாரணை……!

Sun Jul 2 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதகண்ணன் கொட்டாய் என்ற கிராமத்தில் ராம் என்பவர் வசித்து வருகிறார். ராமுவின் மகன் கோவிந்தசாமி சூடுதான அள்ளி கிராமத்தில் இருக்கும் தன்னுடைய சகோதரியான சந்தியாவின் வீட்டில் தங்கியிருந்து அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு கோவிந்தசாமி வந்துள்ளார். இதனை கண்ட சந்தியா, அவரது கணவர் சின்னசாமி ஆகியோர் பெற்றோர் இறந்து விட்டதால் இப்படி படிக்காமல் […]

You May Like