fbpx

ஆக்சிஸ் வங்கியில் வேலைவாய்ப்பு…! B.E முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்….!

ஆக்சிஸ் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Information Technology: IT PMO பணிகளுக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.E தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுப்பிரிவில் 600 ரூபாய் ஆகவும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் ஆகவும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 29.10.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://axisbank.ripplehire.com/candidate/?token=WIXhCuz0XRZ7H0GZCwjJ&source=CAREERSITE#detail/job/32245

Vignesh

Next Post

’பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது’..!! தயாரிக்கிறார் சீமான்... இயக்குநர் இவர்தான்..!!

Fri Oct 7 , 2022
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க சீமான் முடிவு எடுத்துள்ள நிலையில், இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க சீமான் முடிவு எடுத்துள்ளார். இந்த வரலாற்று திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார் எனும் அதிகாரபூர்வமான தகவலை சீமான் தனது ட்விட்டர் பக்கம் மூலம் […]
’பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது’..!! தயாரிக்கிறார் சீமான்... இயக்குநர் இவர்தான்..!!

You May Like