fbpx

BEL நிறுவனத்தில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Advisor பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E அல்லது B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 64 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.1, 25,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://careers.bhel.in:8443/bhel/static/Advt_TBSG_2023_Senior%20Advisor.pdf

Vignesh

Next Post

இரண்டாம் நிலை காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு…..! முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி…..?

Thu Mar 30 , 2023
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்டவர்களுக்கான தேர்வு முடிவுகள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நேற்றைய தினம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இது தொடர்பாக தெரிவித்திருக்கிறது. அதாவது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக 3,552 இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் காலி […]

You May Like