fbpx

காலில் வெள்ளி கொலுசு அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா.?!

அன்றைய காலகட்டம் தொடங்கி தற்போது வரை குழந்தைகள் மற்றும் பெண்கள் காலில் வெள்ளி கொலுசு அணியும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். வெள்ளி கொலுசு அணிவதால் உடலில் நோய் கிருமிகள் வராமல் தடுக்கிறது.

மேலும் பல வகையான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரித்தாலும் காலிற்கு மட்டும் ஏன் வெள்ளி கொலுசு என்பது குறித்து பார்ப்போம்.

காலில் தங்கம் அணிவது என்பது உடல் சூட்டை அதிகப்படுத்தும். வெள்ளி கொலுசு காலில் அணிந்தால், உடல் சூட்டை கட்டுப்படுத்தி உடல் குளிர்ச்சியடைய உதவி செய்யும் என்பதாலேயே காலில் வெள்ளி கொலுசு அணிந்து வருகிறோம்.

மேலும், வெள்ளி கொலுசு அணிவதால் மாதவிடாய் பிரச்சனை, குழந்தையின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, கால் வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. கர்ப்ப காலத்தில் வெள்ளி கொலுசு அணிந்திருந்தால் அது தாய்க்கும், சேய்க்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தும் என்று முன்னோர்களால் கருதப்பட்டு வந்தது.

Rupa

Next Post

அழகை மேம்படுத்தும் முட்டை..! இப்படி சாப்பிட்டால் இதயத்தையும் பாதுகாக்கலாம்.!

Thu Jan 11 , 2024
நீரில் வேகவைத்து முட்டையில் நிறைய ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கிறது. இது நம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கிறது. குளிர்காலத்தில் குளிர்ச்சியினால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. ஏனெனில் வேகவைத்த முட்டை வெப்பத்தின் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஒரு வேகவைத்த முட்டையில் வைட்டமின் பி6, பி12 மற்றும் துத்தநாகம் உள்ளிட்டவை இருக்கின்றன. இது சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றிற்கு எதிரான நோய் […]

You May Like