fbpx

BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ரூ.20,000 மாத ஊதியம்…! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் இன்று மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-06/Selection-procedures-for-BC-Supervisors-on-c

Vignesh

Next Post

தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வாரா செந்தில் பாலாஜி…..? இன்று நடைபெறும் முக்கிய விசாரணை நீதிமன்றம் எடுக்க போகும் முடிவு என்ன……?

Mon Jun 26 , 2023
தமிழ்நாட்டில் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டதை எதிற்கும் விதமாக, அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அதன் பிறகு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பைபாஸ் அறுவை […]

You May Like