fbpx

குட் நியூஸ்… கோதுமை ஏற்றுமதிக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு…!

கோதுமை அல்லது மெஸ்லின் மாவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் தடையிலிருந்து விலக்கு அளிக்கும் கொள்கை திருத்த முன்மொழிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த ஒப்புதல் கோதுமை மாவு ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை அனுமதிக்கும்.

இது கோதுமை மாவின் அதிகரிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்தும். மேலும், சமூகத்தில் மிகவும் நலிந்த பிரிவினரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும். இது சம்பந்தமாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் அறிவிக்கை வெளியிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அடேங்கப்பா..!! தேசிய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாதவர்கள் மூலம் ரூ.15,000 கோடி நன்கொடை..!

Sat Aug 27 , 2022
தேசிய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் ரூ.15,000 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 தேசிய கட்சிகள் மற்றும் திமுக, அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட 27 மாநில கட்சிகளின் வருமான வரி தாக்கல் விவரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் இணைக்கப்பட்டுள்ள நன்கொடை ரசீதுகளின் அடிப்படையில் நடத்திய ஆய்வில் […]
அடேங்கப்பா..!! தேசிய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாதவர்கள் மூலம் ரூ.15,000 கோடி நன்கொடை..!

You May Like