fbpx

மீண்டும் மீண்டுமா….? விஜய் சங்கீதா விவாகரத்து தொடர்பாக ஏழும் சர்ச்சை டென்ஷனான ரசிகர்கள்…..!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா உள்ளிட்ட இருவரும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும், விஜய்க்கு ஏற்கனவே ஒரு நடிகையுடன் காதல் ஏற்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

விஜய் பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும் இதன் காரணமாக, சங்கீதா விற்கும் விஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது என்றும், ஆகவே இருவரும் பிரிவதற்கு முடிவு செய்து விட்டார்கள் என்றும் சினிமா உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை என்று அதன் பிறகு தெரியவந்தது. இருந்தாலும் திரைப்பட விமர்சகர் அமைர் சந்து தொடர்ந்து விஜயின் சொந்த வாழ்க்கை தொடர்பாக சர்ச்சை அளிக்கும் விதத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்.

இத்தகைய சூழ்நிலையில், மறுபடியும் சங்கீதா விஜய் தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில் தன்னுடைய மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து கொடுக்க விஜய் முடிவு எடுத்து விட்டதாக பதிவு செய்திருக்கிறார் இந்த பதிவு விஜயின் ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கி உள்ளது.

Next Post

“ மக்களுக்கு சரியான பாதையை காட்டவே, ராமரை அல்லா அனுப்பினார்..” ஃபரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை..

Fri Mar 24 , 2023
மக்களுக்கு சரியான பாதையை காட்டவே ராமரை அல்லா அனுப்பினார் என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுத் தலைவருமான பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி (ஜேகேஎன்என்பி) நிறுவன தினத்தையொட்டி, உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கர்னாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், வாக்கு சேகரிப்பதற்காகவே பாஜக ராமரின் பெயரைப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.. […]

You May Like