fbpx

வாவ்…! பள்ளி மாணவர்களுக்கு பல் பாதுகாப்புத் திட்டம்…! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு…!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை என்னும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம் ” பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் 09.03.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது .

இத்திட்டமானது முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக , தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பொருள் சார்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மாவட்ட அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகும்போது , மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து புன்னகை ” திட்டம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Vignesh

Next Post

2023 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று!... சிறப்புத் தொகுப்பு இதோ!

Mon Jun 26 , 2023
அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இது குறித்தான சிறப்பு தொகுப்பை பார்க்கலாம். ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த சர்வதேச தினம் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு […]
கோவாவுக்கு சுற்றுலா சென்ற புதுச்சேரி மாணவன்..! அதிகளவு போதைப்பொருள் உட்கொண்டதால் மரணம்..!

You May Like