fbpx

கொத்தவரங்காய் சாப்பிடுவது, கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை தருமா…..?

பெரும்பாலும் கிராமப்புறங்களில், சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் கொத்தவரங்காய் சிறிது சிறிதான தோற்றத்தோடு, மெலிசாக காணப்படும். இந்த கொத்தவரங்காய் விட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, போலேட், புரதம்உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை தன்னுள் வைத்துள்ளது. இந்த கொத்தவரங்காயில் கிளைசிமிக்ஸ், இன்டெக்ஸ் போன்றவை மிக குறைவாக காணப்படுவதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

இந்த கொத்தவரங்காயின் விதைகளில், இருக்கின்ற நார்சத்தானது, குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் கொத்தவரங்காய் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை முற்றிலுமாக நீக்குகிறது. இந்த கொத்தவரங்காயை விரும்பி உண்பதால், இதில் இருக்கின்ற பைட்ரோ நியூட்ரியண்ட்ஸ் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. அதேபோல, இந்த காயில் உள்ள போலேட் மற்றும் இரும்பு சத்து போன்றவை கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது.

Next Post

மின்தடை முதல் சேவை குறைபாடு வரை!... புகார் அளிப்பது எப்படி?

Wed Oct 11 , 2023
பொதுமக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் முக்கிய பிரச்சனையாக உள்ளது மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் ஆகும். மின்தடையின்போது அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு போன் செய்து புகார் அளித்தும் பிரச்சனையாக சரி செய்யப்படாமல் இருந்த அனுபவம் பலருக்கும் கிடைத்து இருக்கும். இந்நிலையில், மின்சாரம் தொடர்பாக தற்போது உள்ள குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பு மற்றும் மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் தொடர்பான விரிவான தகவல்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை […]

You May Like