fbpx

காலை நேரம் பொதுவாக விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு சரியான நேரமாக கருதப்படுகிறது, ஆனால் சுவாசக் கோளாறுகள் அல்லது உணர்திறன் உள்ளவர்கள், இந்த குளிர்காலத்தில் வெளியில் உடற்பயிற்சி செய்வது ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.. குளிர்ந்த காற்று, அதிக மாசு அளவு, நீரிழப்பு மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் வருவதற்கான அதிக வாய்ப்புகள் ஆகியவை குளிர்காலத்தில் காலை நடைப்பயிற்சியை சவாலானதாக …

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நீண்ட நேரம் திரை பார்க்கும் சாதனங்களுடன் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். மடிக்கணினியில் வேலை பார்த்தாலும் சரி அல்லது ஓய்வு நேரத்தில் மொபைல் போன் பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி பெரும்பாலான நாட்களில் அதிக நேரம் திரைகளை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், நமது கண்பார்வை பாதிக்கப்படும். எனவே உங்கள் கண் பார்வையை …

இந்தியா மட்டுமின்றி உலகின் பிரபலமான பானங்களில் தேநீரும் ஒன்றாகும். குறிப்பாக ஒவ்வொரு மூலையிலும் டீக்கடைகள் இருக்கும் இந்தியாவில் டீ மீதான மோகம் என்பது மிகவும் அதிகம். பால் டீ, பிளாக் டீ, க்ரீன் டீ என தேநீரில் பல வகைகள் உள்ளது. இதில் பால் டீ கால்சியத்தின் சிறந்த மூலமாகும். இது உங்கள் எலும்புகளை வலிமையாக்குவதில் …

நம் உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் குடலும் ஒன்றாகும். குடல் ஆரோக்கியமாக இல்லை எனில், அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கலாம். மோசமான குடல் ஆரோக்கியம் செரிமான பிரச்சினைகளை தாண்டி, பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உங்கள் இரைப்பை குடல் உங்கள் வாயில் தொடங்கி ஆசனவாயில் முடிகிறது. உடல் உணவை எடுத்துக் கொள்ளும் போது, …

ரோஜா பூ இதழ்களை பயன்படுத்தி  ஆரோக்கியமான தேனீரை நம்மால் தயாரிக்க முடியும். இந்த தேநீர் உடல் எடையை வெகுவாக குறைக்க உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், தலைமுடி மற்றும் சருமத்திற்கு இது நன்மை தரக்கூடியதாக உள்ளது.

மிகச் சிறப்பான மூலிகை தேநீர் வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த ரோஸ் டீ பல்வேறு உடல்நல ஆரோக்கியம் …

பெரும்பாலும் கிராமப்புறங்களில், சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் கொத்தவரங்காய் சிறிது சிறிதான தோற்றத்தோடு, மெலிசாக காணப்படும். இந்த கொத்தவரங்காய் விட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, போலேட், புரதம்உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை தன்னுள் வைத்துள்ளது. இந்த கொத்தவரங்காயில் கிளைசிமிக்ஸ், இன்டெக்ஸ் போன்றவை மிக குறைவாக காணப்படுவதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

இந்த …

பச்சிளம் குழந்தைகள் அடிக்கடி அழுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதை சரியாக புரிந்து கொண்டு குழந்தைகளின் அழுகையை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். அதாவது, குழந்தைக்கு உடலில் பல்வேறு அசைவுகள் ஏற்படுவதன் காரணமாக உண்டாகும் வலியால், குழந்தை அழுவதற்கான வாய்ப்பு உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த மூன்று வார காலங்களிலேயே பெருங்குடல் வலி ஏற்படும் என்று …

கிராமப்புறங்களில், இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய சாதம் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? காலை வேளையில், பழைய சாதத்தை சாப்பிடுவதன் மூலமாக, உடலில் உள்ள உஷ்ணம் நீங்கி, குளிர்ச்சியான சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. காலை வேளையில், பழைய சாதத்தை சாப்பிடுவதன் மூலமாக, வயிறு குறித்த …

தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. ஆகவே தற்போது டெங்கு காய்ச்சலை ஆயுர்வேதத்தின் மூலமாக தடுக்கலாமா? என்பது குறித்த சந்தேகத்திற்கான விளக்கத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைவதன் காரணமாகத்தான், இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக, உடலில் …

நம்மில் பலருக்கு மன அழுத்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்த மன அழுத்த பிரச்சனையின் காரணமாக, நம்முடைய உடலுக்கு கல்வேறு தீங்குகள் வந்து சேரும், என்பதை யாரும் தெரிந்து கொள்வதில்லை இந்த மன அழுத்த பிரச்சனையின் காரணமாக, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகவே நாம் என்ன பணியை செய்து கொண்டிருந்தாலும், வாரத்திற்கு …