PGIMER ஆராய்ச்சி நிறுவனம் தற்போது ஒரு வேலை வாய்ப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், அந்த நிறுவனத்தில், junior research fellow, senior research domanstrator, senior resident பணிகளுக்கு மூன்று காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், post graduate, MA, MSc, MD ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, நிறுவனத்தின் விதிமுறைகளின் அடிப்படையில், மாதம் ஒன்றுக்கு, 31,000 சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் interview மூலமாக, தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சரியான முறையில் பூர்த்தி செய்து தேவைப்படும் ஆவணங்களோடு, அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிக்கு, வரும் 11, 9, 2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification 1 PDF
Download Notification 2 PDF
Download Notification 3 PDF