fbpx

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 பிளஸ் ரேஷனில் 10 கிலோ அரிசி இலவசம்…! அட்டகாசமான அறிவிப்பு…!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யுவ நிதி’ என்னும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கர்நாடகாவுக்கு வந்த, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி, ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றும் என்று கூறியுள்ளார்.

கோலாரில் நடைபெற்ற பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் 4 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதன் படி அனைவருக்கும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்’, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000′, பிபிஎல் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி வழங்கப்படும்’. ‘யுவ நிதி’ என்னும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 3,000 மற்றும் டிப்ளமோதாரர்களுக்கு மாதம் ரூ 1,500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என கூறினார்.

Vignesh

Next Post

பரபரப்பு...! கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக அறிவிப்பு...!

Mon Apr 17 , 2023
பாஜக முக்கிய தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மற்றும் மாநிலங்களவையில் இருந்து ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களின் தன்னை மோசமான நடத்தியதாகவும், அவமானத்தால் நான் மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறினார். மே 10 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் […]

You May Like