DSP Video: கர்நாடகாவில் புகார் கொடுக்க காவலநிலையத்திற்கு சென்ற பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று டிஎஸ்பி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், மதுகிரி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராமச்சந்திரப்பா. இந்தநிலையில், பெண் ஒருவர் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை குறித்து புகார் அளிக்க …