Modi: பிரதமர் மோடி குறித்து பொதுவில் பேசும்போது, கவனமாக பேசுமாறு ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த தேர்தல் பிரச்சாரங்களின்போது பிரதமர் மோடி குறித்து கடுமையாக தாக்கி ராகுல் காந்தி பேசியதை அடுத்து, அதற்கு எதிராக அப்போது நோட்டீஸ் வழங்கிய தேர்தல் ஆணையம், அவ்வாறு மீண்டும் பேசக்கூடாது என தற்போது வலியுறுத்தி உள்ளது. முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை துரதிருஷ்டக்காரர் […]

OPINION POLLS: புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி(Modi) தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் மோடி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நான் ஒரு […]

MODI: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் டெல்லியில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  தேசிய தலைநகரில்  காங்கிரஸ் கட்சிக்கு மூன்று நாடாளுமன்ற இடங்களை விட்டுக்கொடுக்க ஆம் ஆத்மி ஒப்புக்கொண்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி கட்சியும்  வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தலைநகர் டெல்லியில் இணைந்து போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டெல்லியில் உள்ள ஏழு பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 3 […]

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியது. மேலும் இந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தள கட்சி திடீரென வெளியேறியது. அந்தக் கட்சியின் […]

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் தேதிகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் ஆட்சியை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பிரம்மாண்டமான கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் திமுக ஆம் ஆத்மி சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற இந்தியாவின் முக்கியமான கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தைகள் மற்றும் […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது . தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் காங்கிரஸ்(congress) தலைமையிலான […]

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தனது சகோதரர் ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையில் கலந்து கொள்ள இருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது ‘X’ சமூக வலைதளம் மூலமாக தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பதிவு […]

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் பாஜக மட்டும் 370 தொகுதிகளை கைப்பற்றும் என அடித்து கூறினார் . காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள் தங்களது இருக்கையிலேயே அமர விரும்புகின்றன. அவர்களுக்கு […]

ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்திலிருந்து தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேற்குவங்க மாநிலம் வழியாக தனது யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி தற்போது பீகார் மாநிலத்தில் யாத்திரை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல் விசீ தாக்கியதில் அவரது வாகனத்தின் கண்ணாடி முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது . இந்நிலையில் ஐக்கிய […]

வர இருக்கின்ற 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தலைமையில் திமுக திரிணாமுல் காங்கிரஸ் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஐக்கிய ஜனதா தளம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல முன்னணி கட்சிகள் இணைந்து இந்தியா என்ற வலுவான கூட்டணியை கட்டமைத்தது. இந்தக் கூட்டணி தொகுதி பங்கீடு பிரதமர் வேட்பாளர் போன்றவை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் திடீரென பிளவு ஏற்பட்டிருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் […]