fbpx

மாதம் ரூ.40,000 வரை ஊதியம்…! HDFC வங்கியில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

வங்கியில் Personal Banker, Customer Care Executive பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் பதிவாளர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 30.12.2022 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For More Info: https://hdfcbankcareers.hirealchemy.com/#/description/4043805b-11d5-45c6-9711-f1209ff2793f

Vignesh

Next Post

திருமணத்திற்கு பெண் கிடைக்கததால் மணமகன் வேடம் அணிந்து போராட்டம்..! 

Fri Dec 23 , 2022
இந்தியாவின் மராட்டிய மாநில பகுதியில் உள்ள சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத பல ஆண்கள் இணைந்து புதிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆண்கள் சிலர் மணமகன் போன்று ஆடையணிந்து கலந்து கொண்டுள்ளனர்.  மேலும் சிலர் மணமகன் போல் அலங்காரத்தினை செய்து கொண்டு வாத்தியங்கள் முழங்க குதிரையில் ஊர்வலமாக வந்து பேரணியில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்கள் தங்களுக்குத் திருமணம் செய்வதற்கு அரசு மணப்பெண் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கோரியை மாவட்ட […]

You May Like