fbpx

Hero நிறுவனத்தில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலை…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்…!

Hero நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Engineer (Chassis -Design) பணிக்கு நிறுவனத்தில் பணிக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் எதாவது ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த 2 ஆண்டு அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம்.வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். ஆர்வம் உள்ள நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் பணி தொடர்பாக வேறு எதாவது தகவல்கள் தேவை என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

For More Info: https://jobs.heromotocorp.com/job/Senior-Engineer-%28Chassis-Design%29-Job-RJ-302017/780890501/

Vignesh

Next Post

காதலியுடன் சண்டை..!! கோபத்தின் உச்சிக்கு சென்ற காதலன்..!! பென்ஸ் காரை தீயிட்டு கொளுத்திய பயங்கரம்..!!

Fri Jan 27 , 2023
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுலம் பகுதியில் குலைக்கரை அருகே பென்ஸ் காரில் வந்த இளம் காதல் ஜோடிகள் பேசிக் கொண்டிருந்தபொழுது, திடீரென காதலன் மற்றும் காதலிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில், காதலன் ரூ.70 லட்சம் மதிப்பிலான தனது சொந்த பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். குளக்கரை அருகே கார் ஒன்று எரிவதை கண்டதால், அப்பகுதி மக்கள் தீயணைப்புப் துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, […]
காதலியுடன் சண்டை..!! கோபத்தின் உச்சிக்கு சென்ற காதலன்..!! பென்ஸ் காரை தீயிட்டு கொளுத்திய பயங்கரம்..!!

You May Like