fbpx

8-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 7 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 15,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 11.3.2023 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For more info: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/161/document_1.pdf

Vignesh

Next Post

இந்த நோய் உங்களுக்கும் இருக்கா..? தாமதம் செய்யாமல் உடனே இதை பண்ணுங்க..!!

Thu Mar 2 , 2023
வெரிகோஸ் நோயின் பிடியில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த நோய் ஏற்பட வயது, உடல் பருமன், பரம்பரை ஆகியவை காரணமாக அமைந்திருக்கின்றதாக கூறப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் ரத்தக்குழாய் சுருள் சுறுளாக வீங்கி காணப்படும். வெரிகோஸ் என்பது ரத்தக்குழாய் சம்பந்தமான ஒரு நோயாகும். வீங்கி வலிக்கும் நரம்புகள் உடலில் மற்ற இடங்களில் தோன்றும் என்றாலும் பொதுவாக இந்த நோயானது காலில் உள்ள ரத்த […]

You May Like