fbpx

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 4,510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது…! உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு…?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,510 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 33 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,640 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,45,47,599 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,39,72,980 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,403 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,16,95,51,591 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,27,054 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

நடைபயணத்தை பாதியில் நிறுத்தும் ராகுல் காந்தி..? நாளை மறுநாள் டெல்லி பயணம்..?

Wed Sep 21 , 2022
இந்திய ஒற்றுமை பயணத்தின் 14-வது நாள் பயணத்தை இன்று கொச்சியில் துவங்கியுள்ள ராகுல் காந்தி நாளை மறுதினம் (செப்.23) டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை துவங்க உள்ள நிலையில், இதற்கான முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சஷிதரூர் எம்.பி. ஆகியோர் போட்டியிடக்கூடும் என்று கூறப்படும் […]
ராகுல் காந்தியின் நடைபயணம் இன்றுடன் நிறைவு..!! மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு..!!

You May Like