fbpx

இந்தியன் வங்கியில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலை வாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Product Manager, Team Lead, Chartered Accountant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 18 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://indian-bank-team-lead-recruitment-2023-may-15/

Vignesh

Next Post

திமுக கவுன்சிலர் மகனை காதலித்ததால் வெறிச்செயல்..!! கிணற்றில் மிதந்த சிறுமியின் பிணம்..!!

Mon May 29 , 2023
கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு தேவிகா (16), விக்னேஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். தேவிகா 11ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, கடந்த ஓராண்டாக வீட்டிலிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி வீட்டில் இருந்த […]
திமுக கவுன்சிலர் மகனை காதலித்ததால் வெறிச்செயல்..!! கிணற்றில் மிதந்த சிறுமியின் பிணம்..!!

You May Like