fbpx

நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை மீண்டும் உயர்வு….!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,272 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 27 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,474 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,45,79,088 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,13,999 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,611 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,18,17,94,748 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21,63,248 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

“ தைரியம் இருந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்யுங்கள்..” லாலுவுக்கு பாஜக அமைச்சர் பகிரங்க சவால்

Thu Sep 29 , 2022
தைரியம் இருந்தால் பீகாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யுங்கள் என்று லாலு பிரசாத் யாதவுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சவால் விடுத்துள்ளார்.. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேசிய தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI ) போன்று ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இதுகுறித்து பேசிய லாலு பிரசாத் “PFI போன்றே, RSS அமைப்பையும் தடை செய்ய வேண்டும்.. […]

You May Like