fbpx

#Covid: 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் 547 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 547 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை ஒன்றாக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,003 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,66,924 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,41,26,924 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,30,532 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,80,22,159 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,465 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பிரசன்னாவை விவாகரத்து செய்கிறாரா சினேகா.? அவரே வெளியிட்ட தகவல்.!

Mon Nov 14 , 2022
கோலிவுட் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்று பெயர் எடுத்தவர் தான் நடிகை சினேகா. இவருடைய நடிப்பில் வெளியாகின்ற அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுப்பார்கள். திருமணத்திற்கு பின் சினேகா நிறைய படங்களில் நடிக்கவில்லை. இறுதியாக சினேகாவின் நடிப்பில் பட்டாஸ் திரைப்படம் வெளியாகியது. சமீப காலமாகவே நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா திருமண வாழ்க்கை பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. சினேகாவும் ,பிரசன்னாவும் […]

You May Like