fbpx

BOB வங்கியில் வேலை… ரூ‌.30,000 வரை ஊதியம்..! பட்ட முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Office Assistant, Faculty பணிகளுக்கு என 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE, B.Tech., M.Sc., MBA, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 20,000 முதல் ரூ.30,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 27-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.bankofbaroda.in/career/current-opportunities/post-of-office-assistant-on-contractual-basis-for-rseti-balod-at-balod-district-27-03

English Summary

Job at BOB Bank… Salary up to Rs. 30,000

Vignesh

Next Post

கருட புராணத்தின் படி நீண்ட ஆயுளுடன் வாழ என்ன செய்ய வேண்டும்..?

Sun Mar 16 , 2025
According to the Garuda Purana, what should be done to live a long life?

You May Like