fbpx

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மே மாத இறுதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்…..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு விவரங்களை அதற்கான செயலியில் இந்த மாதம் இறுதிக்கு பதியேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்சமயம் முறையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில், இதன் தொடர்ச்சியாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

பள்ளிகளிடம் அனைத்து விவரங்களையும் மே மாதம் இறுதிக்குள் பதிவேற்றம் செய்து முடித்திருக்க வேண்டும் என்றும், கோடை விடுமுறை தினங்களில் மீதமுள்ள பள்ளிகளை பார்வையிட்டு பதிவேற்றம் செய்யவும் பொறியாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Next Post

தமிழ் மட்டும் தெரிந்தால் போதும் இந்து சமய அறநிலையத் துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….! உடனே அப்ளை பண்ணுங்க…..!

Thu May 4 , 2023
தமிழகத்தில் அவ்வப்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோவில்களில இருக்கும் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும் அப்படி வெளியிடப்பட்டு காலியாக இருக்கின்ற இடங்கள் பூர்த்தி செய்யப்படும். அதன்படி தற்சமயம் திருப்பூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கான செயற்கை அறிவுக்கு வெளியாகி இருக்கிறது. இதற்கு தமிழ் தெரிந்தால் மட்டும் போதும் குறிப்பிடப்பட்ட தகுதி இருப்பவர்கள் இதற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். […]
தேசிய ஹோமியோபதி ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.50,000 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like