fbpx

கடையின் ஷட்டரை திறந்த போது தூக்கி வீசப்பட்ட உரிமையாளர்….! மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு சென்னை அருகே சோகம்….!

சென்னை புளியந்தோப்பு வ உ சி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் கோபி (29). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார். என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் நேற்று காலை வணக்கம் போல மலையை தடை ஷட்டரை பிறக்கும்போது கோபி திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவருடைய நாடக சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து கோபியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கே கோபியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்து விட்டார்கள். இதனை தொடர்ந்து, புயல் தோப்பு காவல்துறையினர் கோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் கோபி வீட்டிற்கு அருகே உள்ள மின்சார பெட்டியில் இருந்து ஒரு சிலர் அத்து மீறி மின் இணைப்பை எடுத்து பயன்படுத்தி வந்ததாக தெரிந்திருக்கிறது.

பாதுகாப்பற்ற முறையில் மின்சார வயரை கோபியின் கடை வழியாக சிலர் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இத்தகை நிலையில் மின்கசைவம் உண்டாகி கடையின் இரும்பு ஷட்டர் வழியே மின்சாரம் பாய்ந்து இருக்கிறது என்ற விவரம் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Next Post

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…..! மனைவியோடு இரு குழந்தைகளையும் எரித்து கொலை செய்த கணவர் குடும்பத்தோடு கைது….!

Sun Apr 9 , 2023
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் தாகூர் காவ் பகுதியை சேர்ந்தவர் விஜேந்திராராம். இவருக்கு 10 வருடங்களுக்கு முன்னர் மம்தா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது இந்த தம்பதிகளுக்கு ஆரியன்குமார் மற்றும் யஷ்ராஜ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இதற்கு நடுவே கணவன், மனைவிக்கிடையே நீண்ட தினங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததா கூறப்படுகிறது இத்தகைய நிலையில் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த கணவர் […]

You May Like