சென்னை கிண்டி இக்காட்டுத்தாங்கல் சண்முகராஜா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (55) இவருக்கு சுபலட்சுமி (48) என்ற மனைவியும் சுமித்ரா (28) என்ற மகளும், ஜபரீஷ்( 23) என்ற மகனும் இருக்கின்றனர்.
சொத்து பிரச்சனை என் காரணமாக குடும்பத்திற்கு உள்ள அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் பாலசுப்பிரமணி வீட்டில் அனுமதிக்காமல் இருந்ததாக தெரிகிறது. …