fbpx

இதை யாரும் நம்பாதீங்க…..! பொது மக்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

சென்னை மெட்ரோ ரயில் வேலை வாய்ப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற இணையதளம் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றில் வெளியாகும் அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்திக்கிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கும் வழங்கப்படவில்லை.

அப்படி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டால் அதற்கான முன்னறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இதைத்தவிர்த்து தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் மற்றும் வேலை வாய்ப்பு செய்தித்தாள்களின் அறிவிப்பு வெளியாகும். ஆகவே வேறு எந்த ஒரு இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக வெளியாகும் போலியான சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இது போன்ற செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Next Post

உத்திரபிரதேசத்தில் பயங்கரம்…..! 30 குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த வாலிபரின் வெறிச்செயல்…..!

Thu May 11 , 2023
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வேலை தேடி சென்றார். அங்கே குடும்பத்தினர் எல்லோரும் வேலைக்கு சென்ற ரவீந்திரகுமார் மட்டும் வேலை செய்யாமல் ஊர் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், போதைக்கு அடிமையான அவர், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து கடந்த 2004 ஆம் வருடம் முதல் குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களுடைய கருத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். கடந்த 2014 […]

You May Like